ரூபாய் மதிப்பு மேலும் அதிகரிப்பு


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது.

No comments