தேர்தலை ஒத்திவைத்தால் மக்களுடன் வீதியில் இறங்குவேன்!


தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments