மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்


தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம் பெற்றது,

முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூச இடம் பெற்று திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
No comments