வீரகெட்டியவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு!


ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய, ஹகுருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் குறித்த நபர் வீட்டின் முன்பாக நின்றிருந்த வேளை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments