21கிலோ :21கோடி!இலங்கை துறைமுகத்தில் தரித்திருந்த பல நாள் மீன்பிடி படகிலிருந்து 21 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த பல நாள் மீன்பிடிப் படகு பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி 21 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments