எல்லையில் நான்கு தமிழ் இளைஞர்கள் மரணம்! முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவரான தமிழரான ரத்னராசா சஜந்தன் (33) ஜரோப்பாவிற்கு இடம்பெயர முயன்றபோது பெலாரஸ் எல்லையில் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.இவரோடு இன்னும் மூன்றுபேரை காணவில்லை என தகவல் கிடைத்துள்ளது

No comments