மின்சார சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!


மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

No comments