எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்

02.11.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7மாவீரர்களின் 15 ம் ஆண்டும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.


No comments