தமிழ் அரசுக்கட்சியின் பவள விழா!இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவிற்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவிற்கான ஆரம்ப நிகழ்வில்  வாழ்நாள் பேராசிரியர் வேந்தர் சி.பத்மநாதன் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவர்களின் சிறப்புரை அமைந்திருந்தது.

எனினும் தற்போது 74வது ஆண்டே நடக்கின்ற நிலையில் பொன்விழா 2024ம் ஆண்டே நடாத்தப்படவேண்டுமென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments