யாழ் மாவட்ட செயலர் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமனம்?


யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எதிர்வரும் முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. 

No comments