பளை விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு!
கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

 குறித்த பேருந்து விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments