மக்கள் சக்தி,சுதந்திரக்கட்சி,செல்வம் எதிர்!

 


2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.

ஏற்கனவே வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு தரப்பிற்கு கூடிய நிதியென பங்காளிகளான செல்வம் அடைக்கலநாதன் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது

ஐக்கிய மக்கள் சக்தி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானித்தை பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.

No comments