மகா சங்கத்தினரை அவமதிப்பது பொருத்தமற்றது!


தற்போதைய ஆட்சியாளர்களின் அறிவுரைகளை மகா சங்கத்தினர் செவிமடுக்க வேண்டியுள்ளதாகவும், மகா சங்கத்தினரை அவமதிப்பது பொருத்தமற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தில் உள்ள எவரும் இதனை செய்யவில்லை, இவ்வாறான அறிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும் இவ்வாறான அறிக்கைகளின் ஊடாக ஒரு கருத்தியலை கட்டியெழுப்ப எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments