கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை (25) மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும்

நிறைவேற்றப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (25) காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


No comments