டெஸ்லா மகிழுந்து கட்டுப்பாடு இழந்து ஓடியது: இருவர் பலி!


டெஸ்லாவின் தயாரிப்பான டெஸ்லா 'Y' வகையைச் சேர்ந்த மனின்சாரக் மகிழுந்து ஒன்று சீனாவில் கட்டுப்பாடு இழந்து ஓடியுள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் பள்ளிக் குழந்தை மற்றும் உந்துருளியில் சென்ற ஒருவர் உட்பட மொத்தம் இரண்டு பேர் படுகாயமடைந்து இறந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

No comments