இரவோடிரவாக 634 பொருட்களிற்கு கோவிந்தா!இலங்கையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்படி இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலைகள்  இன்று முதல் அதிகரிக்கின்றன.


No comments