பல்பொருள் அங்காடிகளை பாலில் ஊற்றி போராட்டம் நடத்திய விலங்கு உரிமை ஆர்வலர்கள்


பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த விலங்குகள் ஆர்வலர்கள் அங்காடியிலிருந்து பாலை எடுத்து தரையில் ஊற்றி எதிர்பை வெளியிட்டனர்.

பிரித்தானியாவில் நோர்விச்சில் அமைந்துள்ள மார்க்ஸ் அன் பென்சர் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த  விலங்குள் ஆர்வர் குழுவைச் சேர்ந்த நால்வர் குளிர்சாதனப் பெட்டியலிருந்த பால் கொல்கள் மற்றும் பெட்டிப் பால்களை எடுத்து மூடியைக் கழற்றி தரையிலும் அங்காடியின் பிற பகுதியிலும் ஊற்றினர் நோர்போக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தடுக்க வந்த ஊழியர்கள் மீது பாலை ஊற்றினர் தாவர அடிப்படையிலான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கும் விலங்கு கிளர்ச்சி ஆர்வலர்களால் இங்கிலாந்து முழுவதும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஹரோட்ஸ், ஃபோர்ட்னம் & மேசன் மற்றும் வெயிட்ரோஸ் போன்ற வணிகள நிலையங்களுக்குள் புகுந்து பாலை ஊற்றினர் என்று கூறப்பட்டுள்ளது.

தடுக்க முயன்ற ஊழியர்கள் மீது பால் ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாவர அடிப்படையிலான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கும் விலங்கு கிளர்ச்சி ஆர்வலர்களால் இங்கிலாந்து முழுவதும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

No comments