மீண்டும் திருமலை கவனத்தை ஈர்க்கின்றது!கிழக்கு மாகாணம் இந்திய சீன ராஜதந்திர இழுபறிகளிற்குள் சிக்கியுள்ள நிலையில் திருகோணமலை திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு இந்திய தூதர் வருகை தந்து திரும்பியமை கவனத்தை ஈர்த்துள்ளது.

திருகோணேச்சரத்தை பௌத்த மயப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பௌத்த விகாரைகள் இடித்தழிக்கப்படுமென தமிழகத்திலிருந்து தீவிர இந்து மதவாத குரல்கள் எழுந்துள்ளன.  

இந்நிலையில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க திருகோணேச்சரம் சென்றிருந்தனர்

No comments