யாழ்ப்பாணத்தில் கொலையாளி ரத்வத்தை!மது போதையில் அனுராதபுர சிறைச்சாலைக்கு கைதுப்பாக்கி சகிதம் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றவாளி இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை கட்டடத்தொகுதியில் டக்ளஸ் தேவானந்தா சகிதம் வருகை தந்த லொகான் ரத்வத்தைக்கு யாழ்ப்பாணத்தில் மாலையிட்டு வரவேறபு அளித்து இருக்கின்றார்கள் கட்சியின் ஆதரவாளர்கள்

No comments