ஜெனீவாவில் 51வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முருகதாசன் நினைவுத் திடல் முன்பாக
ஐரோப்பாவிலிருந்து ஒன்றுகூடிய தமிழர்கள் கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கவனயீர்ப்புப் போராட்டமானது பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது.
Post a Comment