மீண்டும் அரங்கேறும் சுமா அன் கோ நாடகம்மீண்டும் பயங்கரவாத தடைச்சட்ட நாடகத்தை அரங்கேற்ற புறப்பட்டிருக்கின்றது சுமந்திரன் அன் கோ.

நாளை 9.30 மணிக்கு மாவிட்டபுரத்தில் இருந்து கையெழுத்து வேட்டை ஆரம்பமென ஆதரவு கோரி பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

துமிழ் பிரச்சினைகளிற்கு காரணம் பயங்கரவாத தடைச்சட்டமென பிரச்சாரப்படுத்தி வந்திருந்த சுமந்திரன் முதல் கட்டமாக பெற்ற கையெழுத்துக்களை கச்சான் கடைகளிற்கு விற்றுவிடதான நையாண்டி மத்தியில் கையெழுத்து வேட்டை ஆரம்பமென ஆதரவு கோரி பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

No comments