மெக்சிகோவில் உரிமையாளர்களும் நாய்களும் மரதன் ஓட்டம் ஓடினர்!


மெக்சிக்கோ நாட்டின் தலைநகர் மெக்கிகோ சிட்டியில் நாய்களும் அதன் உரிமையாளர்களுகம் சேர்ந்து மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டனர்.

உரிமையாளர்களும் அவர்களது நாய்களும் மெக்கிக்கோ நகரத்தில் 2.5 கிலோ மீற்றர் கேனைன் (canine marathon) ஓடி முடித்தனர்.


No comments