வீதிகளில் மீண்டும் பிக்குகள்!


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும், மக்கள் தாங்கும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும், ஜனநாயக கட்டமைப்பிற்குள் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடாது,விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சம்மேளனம் கொழும்பு குணசிங்கபுர பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை நடடத்தியுள்ளது.No comments