தென்னிலங்கையில் சர்வசாதாரணமான அநாமதேய சடலங்கள்!யுத்த காலத்தில் வடகிழக்கில் அநாமதேய உடலங்கள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நிலையில் மீட்கப்படுவது வழமையாகும்.

இந்நிலை தற்போது தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ளது.

மர்மமான நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் குறித்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments