யாருக்கு வாக்களிப்பது? இன்னும் தீர்மானிக்கவில்லை - சம்பந்தன்


இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய இடைக்கால ஜனாதிபதி வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments