ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன - நியூசிலாந்து


ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன என இலங்கைக்கான யூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தெரிவித்தார்.

அவர் ருவிட்டர் பதிவில் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை ஆகியவை அனைத்து சுதந்திரமான சமூகங்களின் அடித்தளமாகும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments