ரணில் ஜனாதிபதியானார்!

ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து  பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு ஜனாதிபதி பதவியேற்றார். 

புதிய ஜனாதிபதி எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட உள்ளார்.


No comments