இலங்கையின் பணவீக்கம் 60.8%!இலங்கையின்  ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8% ஆக உயர்ந்துள்ளது. உணவு வகை பணவீக்கம் 90.9%ஆகவும் போக்குவரத்துக்கான பணவீக்கம் 143.6% ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments