இலங்கை அமெரிக்க தூதரவ சேவைகள் இரத்து!


இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அமெரிக்க தூதரகம் இன்றும், நாளையும் தூதரக சேவைகளை இரத்து செய்துள்ளது. 

இதுபற்றி இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கையில்:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூதரக நடவடிக்கைகள் இன்று மதியம் மற்றும் நாளை இரத்து செய்யப்படுகிறது. இதனால் இடைச்சல்கள் எதுவும் ஏற்பட்டால் மன்னிக்க வேண்டுகிறோம். இரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் மறுபடி திட்டமிடப்படும் என தெரிவித்து உள்ளது.

No comments