உக்ரைனிய வீரத்தைப் பாராட்டினார் மக்ரோன்


ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொண்டு உக்ரேனிய வீரத்தை மக்ரோன் பாராட்டினார்.

உக்ரைனுக்குப் பயணம் செய்த மக்ரோன் இன்பினுக்குச் சென்று போரின் உக்கிரங்களைப் பார்வையிட்டார்.

தலைநகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதை உக்ரைனிய இராணுவத்தினர் தடுத்துள்ளனர். இது உக்ரைனிய இராணுவத்தினதும் மக்களது வீரத்தைப் பிரதிபலிக்கிறது.  ரஷ்ய இராணுவத்தின் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களின் அறிகுறிகள் உள்ளன என்று மக்ரோன் கூறினார்.

No comments