நினைத்தபடி பிரதமரை நிமயமிக்கமுடியாது

இலங்கையில்  எதிர்காலத்தில் பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் நீக்குவது தொடர்பாகவும்  தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி  முடிவெடுக்க முடியாது என்றும், பாராளுமன்ற அனுமதியுடனே  முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் நீக்குவது தொடர்பாகவும்  தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி  முடிவெடுக்க முடியாது என்றும், பாராளுமன்ற அனுமதியுடனே  முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்து முன்வைத்துள்ளார்.No comments