மாத்தள , ரத்மலான விமான நிலையங்கள் மூடல்இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன.

இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான ஆகிய விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த விமான நிலையங்களுடான வருமானங்கள் குறைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் செலவை குறைக்கு நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே  யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் செய்திகள் வெளிசந்த போதும் அதனை ரணில் மறுதலித்துள்ளார்

No comments