தமிழ் எம்பிகளும் முன்னுதாரணம்!

ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும்   ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த கொடுப்பனவை தியாகம் செய்ய முன்வந்துள்ளனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னணி, கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களே தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். விடயம் தொடர்பில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

No comments