இருவாரங்கள் இலங்கை மூடப்படுகின்றதாம்?

 


ஏதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை முதல்(20) இரு வாரங்களுக்கு இலங்கையில் அரச நிறுவனங்களும் ,கல்விச்செயற்பாடுகளும் மூடப்படவுள்ளது.

எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளிலும் இணையவழி முறையை பேணுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோசமான எரிபொருள் பற்றாக்குறையால் திண்டாடிவருகின்ற நிலையிலே பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இரண்டு வாரங்களிற்கு மூட அரசு திட்டமிட்டுள்ளது.


No comments