ஏறாவூரில் ஹபீஸ் நசீர் அஹமட்டின் அலுவலகம் தீக்கிரை


மட்டக்களப்பு ஏறாவூரில் முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அலுவலகம் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. இன்றிரவு ஒன்று கூடிய மக்களால் அலுவலகம் தீவைக்கப்பட்டுள்ளது. 

No comments