மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு!


இலங்கையில் தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

IOCக்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை நிலைமையை மோசமாக்கியுள்ளது.

இந்த நிலைமையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், எரிபொருள் இருப்புக்கள் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments