தமிழகத்திற்கு விமானத்தில் செல்லும் அகதிகள்!

 


தமிழகத்திற்கு அகதிகளாக கடல் வழிதப்பித்து செல்வோரை கடற்படை கண்காணித்து தடுத்துவருகின்ற நிலையில் இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று, விமானம் மூலம் இந்தியா சென்ற ஆறு பேர் நேற்று புதன்கிழமை அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர். 

இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீரும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதன் அடிப்படையில், தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

No comments