சமூக ஊடக பதிஞர்களை தேடி வேட்டை!

 


மே 09, 2022 நிகழ்வுகளின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பிற்பகல் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களும் 39 வயதுடைய மற்றுமொருவர் அடங்குவதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக கணினி குற்றச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments