முன்னணியின் அலுவலகம் மணிவண்ணனால் திறப்பு?

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  யாழ் மாவட்ட அலுவலகம் உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எட்டு மாவட்ட அமைப்பாளர்களுள் ஜவர் தனது பக்கமிருப்பதாக வி.மணிவண்ணன் கூறிவருகின்ற நிலையில் இன்றைய அலுவலக திறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments