அதிர்ந்துள்ளார் டெலோ சுரேந்திரன்!இது உண்மையா?  அப்படியானால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அமைதியான போராட்டங்கள் மற்றும் காணாமல் போனோர் அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகள் பற்றிய விசாரணைகள் நிலைப்பாடு என்ன என அதிர்ந்துள்ளார் நித்திரை விட்டெழுந்த டெலோ கட்சியை சேர்ந்த குருசாமி சுரேந்திரன்.

ரம்புக்வனை துப்பாக்கி சூடு தொடர்பில் நீதியான விசாரணையை உறுதிப்படுத்தியுள்ள கோத்தபாய மக்களது அகிம்சை வழி போராட்டத்தையும் ஆதரித்துள்ளார்.

இதனையே கேள்விக்குள்ளாகியுள்ள சுரேந்திரன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அமைதியான போராட்டங்கள் மற்றும் காணாமல் போனோர் அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகள் பற்றிய விசாரணைகள் நிலைப்பாடு என்ன கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments