கண்டியில் ஆரம்பமானது மக்கள் சக்தி பேரணி!ஆட்சி மாற்றத்திற்கான காலக்கெடுவை விதித்து ஜக்கிய மக்கள் சக்தியின் பேரணி கண்டியிருந்து இன்று புறப்பட்டுள்ளது.

கட்சி தலைவர் சஜித் தலைமை தாங்கி பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நல்லாட்சி கால அமைச்சர்கள் பலரும் தற்போது சஜித்துடன் இணைந்துள்ள நிலையில் அவர்களும் பேரணியில் இணைந்துள்ளனர்.No comments