ஊடகவியலாளர் மீது தாக்குதல்

 


ஊடக கொலை கலாச்சாரம் தென்னிலங்கைக்கும் பரவ தொடங்கியுள்ளது.

ரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.

சுமேத சஞ்சீவ என்ற செய்தியாளரே தாக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில்வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார் என ஹர்சா டி சில்வா உறுதி செய்துள்ளார்.

No comments