மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும்!
கோத்தபாய அரசு கொண்டுவரவுள்ள பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில் திருத்தங்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென அந்த வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர், சபாநாயகர் அறிவிப்பின் போதே, உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை விடுத்தார்.
Post a Comment