தந்தை -மகன் விபத்தில் பலி!வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்தில்; தந்தை , மகன் என இருவர் பலியாகியுள்ளனர்.

இன்று நண்பகல் நடைபெற்ற விபத்தையடுத்து பேரூந்தினை அடித்து நோருக்கிய பொதுமக்கள் வீதி மறியலிலும் ஈடுபட்டனர்.

வடக்கில் நாள் தோறும் நடைபெறும் விபத்துக்களால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments