ஏப்ரல் 30 பின்னர் நடமாட தடை!

 இலங்கையில்  பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதை ஏப்ரல் 30 முதல் தடுக்கும் அதிவிசேட வரத்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சரால் வெளியீடப்பட்டது.
No comments