சிங்கள தேசத்திற்கு சுதந்திர தினமா?

இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடிகளை பறக்கவிட்டு திரிவது சிங்கள தேசத்தின் வழமை.

ஆனாலும் தற்போதைய சூழலில் சோற்றிற்கே சிங்கியடிக்கின்ற சிங்கள தேசம் ஆட்சியாளர்கள் மீது கடும் சீற்றத்திலுள்ளது.

இன்றைய கொழும்பு ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் சிங்கள தேசத்தின் மனவுணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன.  No comments