பெல்ஜியம் கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள்!!


பெல்ஜியத்தில் வேடிக்கை முயற்சியாக கடவுச்சீட்டில் கொமிக்ஸ் கதாபாத்திரங்கள் வரைந்து பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

பெல்ஜிய கொமிக்ஸ் கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள் வரையப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அங்கு புகழ்பெற்ற டின்டின், ஸ்மர்ப்ஸ் உள்ளிட்ட கேலிச்சித்திரங்கள் கதாபாத்திரங்கள் வரையப்படுவதாகவும், மற்ற நாட்டு கேலிச்சித்திரங்கள் இருந்து தங்கள் நாடு கடவுச்சீட்டை தனித்து காட்டவும், பிரபலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments