ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டை நினைவேந்திய பல்லைக்கழக மாணவர்கள்

ஆழிப்பேரலையில் உயிரிழந்த மக்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆழிப்பேரலையில் தமிழர் தாயகப்பகுதிகளில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.


No comments