தொடரும் மர்மம் :ஆறாவது உடலம் கரை ஒதுங்கியது!

யாழ்பாணம் வடமராட்சி கரை ஓரத்தில் இன்று இரண்டாவது சலம் மருதங்கேணி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. ஏற்கனவே பகல்  பருத்தித்துறை சக்கோட்டை கடற்பரப்பில் ஓர் உடல் கரை ஒதுங்கியது.

இதனுடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ்ப்பாணக் குடாநாட்டில்  6  சடலம் கரை ஒதுங்கியுள்ளன. 

 மருதங்கேணி,  கட்டைக்காடு, நெடுந்தீவு,  மணல்காடு, வல்வெட்டித்துறை, போன்ற பகுதிகளில் ஏற்கனவே ஐந்து சடலம் கரை ஒதுங்கியுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments