குறிஞ்சாக்கேணி பாலம்:மரணம் 8 இனால் அதிகரிப்பு!





ஆறு மாணவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்த கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments